Vaidyanatha Ashtakam in Tamil – ஶ்ரீ வைத்தியநாத அஷ்டகம்

Vaidyanatha Ashtakam means “The Octet to the king of physicians”. Vaidyanatha literally means “the Lord of Physicians”. Lord Shiva is worshipped as Vaidyanatha in Parli Vaijnath temple, Maharashtra and Vaitheeswaran Koil, Tamilnadu. Get Sri Vaidyanatha Ashtakam in Tamil Lyrics pdf here and chant it thrice a day to cure various diseases by the grace of Lord Vaidyanatha or Shiva.

Vaidyanatha Ashtakam in Tamil – ஶ்ரீ வைத்தியநாத அஷ்டகம்

ஶ்ரீராமஸௌமித்ரிஜடாயுவேத³
ஷடா³னனாதி³த்ய குஜார்சிதாய ।
ஶ்ரீனீலகண்டா²ய த³யாமயாய
ஶ்ரீ வைத்³யனாதா²ய நம꞉ ஶிவாய ॥ 1 ॥

க³ங்கா³ப்ரவாஹேந்து³ ஜடாத⁴ராய
த்ரிலோசனாய ஸ்மர காலஹந்த்ரே ।
ஸமஸ்த தே³வைரபி⁴பூஜிதாய
ஶ்ரீ வைத்³யனாதா²ய நம꞉ ஶிவாய ॥ 2 ॥

ப⁴க்தப்ரியாய த்ரிபுராந்தகாய
பினாகினே து³ஷ்டஹராய நித்யம் ।
ப்ரத்யக்ஷலீலாய மனுஷ்யலோகே
ஶ்ரீ வைத்³யனாதா²ய நம꞉ ஶிவாய ॥ 3 ॥

ப்ரபூ⁴தவாதாதி³ ஸமஸ்தரோக³-
ப்ரணாஶகர்த்ரே முனிவந்தி³தாய ।
ப்ரபா⁴கரேந்த்³வக்³னிவிலோசனாய
ஶ்ரீ வைத்³யனாதா²ய நம꞉ ஶிவாய ॥ 4 ॥

வாக்ஷ்ரோத்ரனேத்ராங்க்⁴ரி விஹீனஜந்தோ꞉
வாக்ஷ்ரோத்ரனேத்ராங்க்⁴ரி ஸுக²ப்ரதா³ய ।
குஷ்டா²தி³ஸர்வோன்னதரோக³ஹந்த்ரே
ஶ்ரீ வைத்³யனாதா²ய நம꞉ ஶிவாய ॥ 5 ॥

வேதா³ந்தவேத்³யாய ஜக³ன்மயாய
யோகீ³ஶ்வரத்⁴யேயபதா³ம்பு³ஜாய ।
த்ரிமூர்திரூபாய ஸஹஸ்ரனாம்னே
ஶ்ரீ வைத்³யனாதா²ய நம꞉ ஶிவாய ॥ 6 ॥

ஸ்வதீர்த²ம்ருத்³ப⁴ஸ்மப்⁴ருதாங்க³பா⁴ஜாம்
பிஶாசது³꞉கா²ர்திப⁴யாபஹாய ।
ஆத்மஸ்வரூபாய ஶரீரபா⁴ஜாம்
ஶ்ரீ வைத்³யனாதா²ய நம꞉ ஶிவாய ॥ 7 ॥

ஶ்ரீனீலகண்டா²ய வ்ருஷத்⁴வஜாய
ஸ்ரக்க³ந்த⁴ப⁴ஸ்மாத்³யபி⁴ஶோபி⁴தாய ।
ஸுபுத்ரதா³ராதி³ ஸுபா⁴க்³யதா³ய
ஶ்ரீ வைத்³யனாதா²ய நம꞉ ஶிவாய ॥ 8 ॥

பா³லாம்பி³கேஶ வைத்³யேஶ ப⁴வரோக³ஹரேதி ச ।
ஜபேன்னாமத்ரயம் நித்யம் மஹாரோக³னிவாரணம் ॥

இதி ஶ்ரீ வைத்தியநாத அஷ்டகம்।

மறுமொழி இடவும்